நகம்

நான் நகம் வெட்டும் பொழுதெல்லாம் என் மாமா, ஞாபகத்திற்கு வருகிறார், அவர் நகம் வெட்டிப்பழக சொன்னதில்லை,

அவருக்கு நகம் வெட்டினேன், அதை பழகினேன் அவ்வளவுதான்.